Monday, April 29, 2024

பொழுதுபோக்கு

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விக்ரம் செய்த விஷப்பரீச்சை – அட்வைஸ் செய்த ரசிகர்கள்!!

கொரோனா தொற்றின் காரணமாக கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து விலகிகொண்ட விக்ரம் தற்போது மீண்டும் படகுழுவினருடன் இணைந்து கொண்டார். இதனால் படக்குழுவினர் இவரை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இருப்பினும் ரசிகர்கள் உடனே ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று விக்ரமிற்கு அட்வைஸ் செய்துள்ளனர். நடிகர் விக்ரம்: தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்னும் திரைப்படத்தில் நடித்து...

விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட பிரபல தொகுப்பாளினி- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பாவனா, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உரையாடிய போது இனிமேல் விஜய் டிவி பக்கம் வர மாட்டேன் என்று கூறியுள்ளது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளினி பாவனா: விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களாக வலம் வந்தவர்கள் டிடி மற்றும் பாவனா. இந்த நிலையில் டிடிக்கு காலில் அடிபட்டு வெகு காலமாக விஜய்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை வேண்டும் என்றே வெறுப்பேற்றிய விஜே தீபிகா – என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ செம வைரலில் உள்ளது. கண்ணன் அலப்பறைகள் : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், நடித்து வரும் பிரபலங்கள் அனைவரும்...

குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சூட்டை கிளப்பிய பூனம் பாஜ்வா.. ஷாக் ஆகி நின்ற இளசுகள்!!

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவரை முதன் முதலில் பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போனது. இதனாலேயே இவருக்கு தொடக்கத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகளும் வந்தது. அந்த வாய்ப்புகளையும் இவர் தவறாமல் பயன்படுத்தி கொண்டார். ஆனால் அந்த புகழ் சில காலம் மட்டுமே இவருடன் இருந்தது. ஆம்பள படத்தில்...

இசைப்புயலின் 55வது பிறந்தநாள் – இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என இதுவரை 145 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இசைப்புயலின் பிறந்த நாள் இன்று. இதனால் பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான்: ஏ.ஆர். ரகுமான் இசை என்றாலே மனத்திற்கு ஒரு நிம்மதியான உணர்வை தரும். ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்த தனது இசை வேட்டையை...

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இந்த பாடல் தான் ரீமேக் செய்யப்பட்டிருக்கு – இணையத்தில் வெளிவந்த கொல மாஸ் அப்டேட்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்யின் முக்கியமான ஒரு பாடல் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் பாடல் அப்டேட் : நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டப்பிங்...

தன் காதலுடன் பனி பிரதேசத்தில் ரொமான்ஸ் செய்யும் கயல் சீரியல் நாயகி.. சுத்தி போட்ட ரசிகர்கள்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நாயகி தனது காதல் கணவருடன் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். மேலும் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து உள்ளார். நடிகை சைத்ரா ரெட்டி: பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக அறிமுகம் ஆனவர் நடிகை...

மொத்த அழகையும் ஒரே ஒரு வீடியோவில் காட்டிய யாஷிகா ஆனந்த்.. சுக்கு நூறான ரசிகர்கள்!!

என்ன தான் படங்கள் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இறுதி போட்டிக்கு முந்தைய வாரம் வரை அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விட்டு பின் எலிமினேட் செய்யப்பட்டார். இவர் அந்த வீட்டிற்குள் எவ்வளவு கவர்ச்சி காட்டினாரோ அதே அளவு கவர்ச்சியை வெளியே வந்த பின்பு தன்...

வெறும் பேப்பரையே ஆடையாக அணிந்த நடிகை தமன்னா… இப்போ இதான் புது பேஷன் போல!!

தன் இளம் வயதிலேயே ஹிந்தி சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை தமன்னா. மாடலிங் துறையில் இருந்து விட்டு பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வில்லி ரோலில் நடிக்க தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. கேடி படத்தில் தன் தேர்ந்த...

நடு காட்டில் தனியே டென்ட் போட்டு நடிகை ஆண்ட்ரியா செய்த வேலை – அவரே வெளியிட்ட பதிவு!!

கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனக்கான முத்திரையை பதித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் பின்னணி பாடகியாகவும் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தார். கூகுள் கூகுள், இது வரை இல்லாத உணர்வு, எக் தோ தீன், ஒ சொல்றியா ஆகிய...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -