பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை வேண்டும் என்றே வெறுப்பேற்றிய விஜே தீபிகா – என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ செம வைரலில் உள்ளது.

கண்ணன் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், நடித்து வரும் பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பேவரைட் ஆகிவிட்டார்கள்.  இதனால் இன்று வரை இந்த சீரியலுக்கு மவுசு குறையவில்லை. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனுக்கு காதலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா.

இவர்கள் இருவரும், தற்போது வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து டாக்டர் படத்தில் வரும் காமெடி வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் உங்க காம்போ எப்பவுமே மாஸ் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here