குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சூட்டை கிளப்பிய பூனம் பாஜ்வா.. ஷாக் ஆகி நின்ற இளசுகள்!!

0

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவரை முதன் முதலில் பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போனது. இதனாலேயே இவருக்கு தொடக்கத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகளும் வந்தது.

அந்த வாய்ப்புகளையும் இவர் தவறாமல் பயன்படுத்தி கொண்டார். ஆனால் அந்த புகழ் சில காலம் மட்டுமே இவருடன் இருந்தது. ஆம்பள படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் இவருக்கு துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

இதனால் விட்ட வாய்ப்புகளை பிடிக்க முழு நேர கிளாமரில் இறங்கியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here