விஜய்யின் பீஸ்ட் படத்தில் இந்த பாடல் தான் ரீமேக் செய்யப்பட்டிருக்கு – இணையத்தில் வெளிவந்த கொல மாஸ் அப்டேட்!!

0
பீஸ்ட் பட தேதியை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் - ட்ரெண்ட் செய்யும் தளபதி ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்யின் முக்கியமான ஒரு பாடல் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் பாடல் அப்டேட் :

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின், இந்த படம் வருகிற கோடை விடுமுறையில் ரீலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்த படத்தில் முக்கியமான ஒரு பாடல் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மாஸ்டர் படத்தில் கில்லி படத்தின் கபடி பாடல் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தில் ” அர்ஜுனரு வில்லு ” பாடல் ரீமேக் செய்யப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிரூத், இதற்கு முன் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என பேசியதை வைத்து, நெட்டிசன்கள் இந்த பாடல் தான் ரீமேக் செய்யப்படும் என காரசாரமாக தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here