நடு காட்டில் தனியே டென்ட் போட்டு நடிகை ஆண்ட்ரியா செய்த வேலை – அவரே வெளியிட்ட பதிவு!!

0
கால் இல்லாம வால் மட்டும் இருந்தால் கடல் கன்னி தான் - வெல்வெட் உடையில் மிரட்டும் ஆண்ட்ரியா!!

கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனக்கான முத்திரையை பதித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் பின்னணி பாடகியாகவும் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தார்.

கூகுள் கூகுள், இது வரை இல்லாத உணர்வு, எக் தோ தீன், ஒ சொல்றியா ஆகிய இவர் பாடிய முக்கால்வாசி பாடல்கள் ஹிட் ஆனது. சில காலங்களுக்கு பிறகு இவர் மீண்டும் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா காட்டில் தனியே டென்ட் போட்டு அழகான சூர்ய உதயத்தை ரசிக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here