வெறும் பேப்பரையே ஆடையாக அணிந்த நடிகை தமன்னா… இப்போ இதான் புது பேஷன் போல!!

0
கண்ணு கூசுதே.. படுக்கையில் நழுவும் சேலையில் சிக்கென கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!

தன் இளம் வயதிலேயே ஹிந்தி சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை தமன்னா. மாடலிங் துறையில் இருந்து விட்டு பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வில்லி ரோலில் நடிக்க தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. கேடி படத்தில் தன் தேர்ந்த நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தார். பின்னர் இவருக்கு அயன், சுறா, பையா, சிறுத்தை என தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.

தற்போது வரை தமன்னாவின் மார்க்கெட் இறங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பேப்பர் போன்ற உடையை அணிந்து தன் புகைப்படங்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார் தமன்னா. இதற்கு நெட்டிசன்கள் ‘இப்போ இதான் மாடல் போல’ என கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here