மொத்த அழகையும் ஒரே ஒரு வீடியோவில் காட்டிய யாஷிகா ஆனந்த்.. சுக்கு நூறான ரசிகர்கள்!!

0
இதை பார்க்க எங்க உடம்புல தெம்பு இல்ல மா - பளபளக்கும் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த யாஷிகா!

என்ன தான் படங்கள் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இறுதி போட்டிக்கு முந்தைய வாரம் வரை அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விட்டு பின் எலிமினேட் செய்யப்பட்டார்.

இவர் அந்த வீட்டிற்குள் எவ்வளவு கவர்ச்சி காட்டினாரோ அதே அளவு கவர்ச்சியை வெளியே வந்த பின்பு தன் ரீல்ஸ் போட்டோஷூட்களில் வெளிப்படுத்தினார். ரசிகர்கள் என்னதான் இவரை திட்டினாலும் இவரின் மவுசு மட்டும் குறையவில்லை. அந்த சமயம் தான் இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பழைய புத்துணர்ச்சியுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது வெள்ளை நிற லெஹங்காவில் தன் முழு அழகும் தெரிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here