Saturday, May 18, 2024

உணவுகள்

’10 ரூபாய்க்கு 4 இட்லி’ – சேலத்தில் விற்கப்படும் மோடி இட்லி!!

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரிட்ட இட்லி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் சேலத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மோடி இட்லி சேலம் மாவட்டத்தில் பிரதமரின் பெயரின் மோடி இட்லி என்ற கடை திறக்கப்பட உள்ளது. 10 ரூபாய்க்கு 4 இட்லி சாம்பாருடன் இங்கு தரப்படுகிறது. மேலும் பா.ஜ.க பிரச்சார செல் துணை தலைவரான மகேஷ்...

சூப்பரான வறுத்து அரைத்த மட்டன் கிரேவி – செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!!

மட்டன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிக பிடித்தமான உணவு. இதில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தை சுத்திகரித்து உள்காயங்கள் ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் மட்டன் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும். இப்பொழுது மட்டனை வைத்து சூப்பரான ரெசிபி எப்படி செய்வது என பாப்போம் வாங்க. தேவையான பொருட்கள் மட்டன்...

மழைக்கு இதமான மாலை நேர ஸ்னாக்ஸ் முட்டை வடை – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவதால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைக்கின்றன. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளதால் அது எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கிறது. குழந்தைகள் தினமும் சாப்பாட்டில் முட்டை எடுத்துக்கொண்டால் நல்ல வளர்ச்சி அடைவார்கள். இப்பொழுது முட்டையை வைத்து முட்டை வடை எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான...

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு மசாலா – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

சைவ உணவுகளில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கில் எந்த விதமான டிஷ் செய்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது உருளைக்கிழங்கு வைத்து ஒரு டிஷ் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள் சிறிய உருளைக்கிழங்கு 1/2 கி. மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி கரம் மசாலா 1/2 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி மிளகு...

மழைக்கு இதமான மஷ்ரூம் சூப் – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

காளான் சைவ உணவு வகைகளில் மிக சத்துகள் நிறைந்த உணவு வகை ஆகும். காளான் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கிறது. மேலும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை காளான் சாப்பிட்டு வந்தால் தவிர்க்கலாம்.இப்பொழுது புதிய முறையில் காளான் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் காளான் 200 கிராம் பச்சைமிளகாய் 3 பெரிய...

டேஸ்ட்டியான சிக்கன் சிந்தாமணி – இதோ உங்களுக்காக!!

சிக்கன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் சிக்கனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. இப்பொது சிக்கனை வைத்து சூப்பரான கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் 1/2 கி சின்ன வெங்காயம் 100 கி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்...

ஜில்லுனு ஒரு சாக்லேட் மில்க் ஷேக் – எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். எவ்வளவு கொடுத்தாலும் குடித்துக்கொண்டு தான் இருப்பார். இப்பொழுது மில்க் ஷேக் மற்றும் ஐஸ் கிரீம் எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையா பொருட்கள் பால் 1/2 லி டைரி மில்க் ரூ 50 பாக்கெட் சாக்லேட் பிஸ்கட் 2...

சூப்பரான சிக்கன் கிரேவி – சாப்பிட்டா சாப்பிட்டுக்கிட்டே இருப்பிங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்று. சாதம், சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை என அனைத்துக்கும் உகந்த சிக்கன் கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் 1/2 கி பச்சைமிளகாய் 3 இஞ்சி சிறிய துண்டு பூண்டு 4 பல் பட்டை, கிராம்பு முந்திரி...

சூப்பரான கோதுமை ஸ்வீட் – ஒரு தடவை செஞ்சுப்பாருங்க மிச்சமே இருக்காது!!

கோதுமை மாவில் நாம் இதுவரை சப்பாத்தி பூரி அல்லது கார வகைகளை செய்துள்ளோம். ஆனால் இப்பொழுது அதை வைத்து சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சர்க்கரை 4 தேக்கரண்டி , முட்டை -2 , பால் கால் கப் , கோதுமை மாவு , நெய், எண்ணெய். செய்முறை முதலில் சர்க்கரையை தண்ணீர்...

மணக்க மணக்க மட்டன் கிரேவி – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

மட்டன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் மட்டனில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ள பெண்கள் மட்டன் சாப்பிடலாம். இப்பொது மட்டனை வைத்து சூப்பரான கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் 1/2 கி பெரிய வெங்காயம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -