Sunday, May 5, 2024

டிப்ஸ்

ஒரே வாரத்தில் நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா?? ஆயுர்வேத ஹேர் ஆயில்!!

நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீளமான கூந்தலை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கிராமங்களில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தினாலே போதும் முடி நன்றாக வளரும். இதற்கு அதிக செலவு தேவைஇல்லை. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க. நீளமான கூந்தலை பெற: வெந்தயம், கருஞ்சீரகம், செம்பருத்தி பூ, நெல்லிக்காய்,...

உங்களுக்கு திருமணமா?? ஒரே வாரத்தில் அழகு தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?? இதோ உங்களுக்காக சூப்பர் குளியல் பவுடர்!!

திருமணம் ஆக உள்ள பெண்களுக்காக ஒரு சூப்பரான குளியல் பவுடர். திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தி வந்தால் உடல் முழுவதும் சிவப்பாக மாறும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும். திருமண பெண்களுக்காக: திருமணம் என்றாலே இன்றைக்கு பெண்கள் பார்லர்களில் பணத்தை கொட்டி...

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று, வெட்ட வெட்ட வளர வேண்டுமா?? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!

உங்கள் முடி நீளமாக வெட்ட வெட்ட வளர வேண்டுமா?? வாரம் இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே போதும் முடி வளர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு நாம் அதிக செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீளமான கூந்தலை பெற முடியும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை பயன்படுத்தினாலே போதும் கூந்தல் உதிர்வு...

ஒரே வாரத்தில் உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா?? இதோ சூப்பரான பேஷ்மாஸ்க்!!

அழகை விருப்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அழகு வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் அழகை பெற முடியும். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க. கஸ்தூரி மஞ்சள்: கஸ்தூரி மஞ்சள் நறுமணம் மிகுந்தது. தினமும் கஸ்தூரி மஞ்சளை...

அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா?? சூப்பரான ஹேர் ஆயில்!!

கூந்தல் உதிர்வு பிரச்னையை சரிசெய்ய இந்த ஒரு எண்ணையை பயன்படுத்தினாலே போதும் முடி சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகிவிடும். கூந்தல் உதிர்வதற்கு காரணம் நாம் சரியாக எண்ணையை தலைக்கு தேய்க்காமல் இருப்பது தான். எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வழியும் என்பதற்காக வேலைக்கு செல்பவர்கள் உட்பட பலபேர் தலைக்கு எண்ணையே தேய்ப்பது இல்லை. இவை நாளடைவில்...

அழகான மற்றும் சிவப்பான முகத்தை பெற “ரோஸ் வாட்டர்”- சூப்பர் டிப்ஸ் இதோ!!

உங்கள் முகத்தின் நிறத்தை வெள்ளையாகவும், மென்மையாகவும் வைக்க வேண்டுமா? சிறு வயதில் நம் முகம் தொட்டு பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும். நாளடைவில் பருக்கள், கரும்புள்ளிகள், குழிகள் போன்றவையினால் தோல் கடினமாக மாறிவிடும். இவையனைத்திற்கும் சிறந்த தீர்வு ரோஸ் வாட்டர். முகத்தை பாதுகாக்கும் ரோஸ் வாட்டர்: சருமத்தை பராமரிப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் அனைவருக்குமே...

சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு – நலங்கு மாவு!!

முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், குழிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளை எப்படி சுலபமான முறைகளில் நீக்குவது என்பதை பார்க்கலாம். முகத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக புது புது கிரீம்களை பயன்படுத்தி இருந்த அழகும் குறைந்துவிடுகிறது. இதற்கு அதிக சிரமப்பட தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகான முகத்தை பெற முடியும். நலங்கு மாவு: நம் முன்னோர்கள்...

முடி உதிர்வு, அரிப்பு & வழுக்கை பிரச்சனையா?? அனைத்திற்கும் ஒரே தீர்வு – செம்பருத்தி கூந்தல் தைலம்!!

அழகிற்கு அழகு சேர்ப்பது கூந்தல் தான். ஆனால், இன்றைக்கு நூற்றில் தொண்ணூறு சதவீத மக்களுக்கு கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நாம் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் சரியாக கூந்தலை பராமரிக்காமல் இருப்பது தான். கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் சரியான எண்ணெய்களை பயன்படுவதன்...

வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமா?? எளிமையான சில டிப்ஸ் இதோ!!

சிலருக்கு அல்சர் மற்றும் சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு வயிற்றில் புண் இருப்பதால் என்னதான் வாயை சுத்தமாக வைத்து கொண்டாலும் துர்நாற்றம் வீசும். ஒருவர் பார்ப்பதற்கு அழகாக உடையணிந்து ரிச் ஆக இருந்தாலும் வாயில் துர்நாற்றம் வீசும்பொழுது அவரின் மரியாதை குறைந்து விடுகிறது. இதற்கு சுலபமான சில...

முடி உதிர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த ஹேர்மாஸ்க் – இதோ உங்களுக்காக!!

இன்றைக்கு பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளில் ஓன்று தலைமுடி உதிர்வு பிரச்சனை. தலைமுடி உதிர்வதற்கு காரணம் நம் உடலில் அதிக சூடு இருப்பது தான். முந்தைய காலங்களில் அதிகாலையில் எழுந்து குளிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்போது சூரியன் உதயத்திற்கு பிறகு எழுவது, உச்சி வெயிலில் குளிப்பது இதனால் உடலில் சூடு...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -