Thursday, April 25, 2024

டிப்ஸ்

நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி?? உங்களுக்காக சில டிப்ஸ்!!

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஓன்று நகம் வளர்ப்பது. நகங்களை நீளமாக வளர்த்து அழகான வடிவங்களில் வெட்டி பிடித்த நிறத்திலும், தங்கள் உடைக்கு ஏற்ற நிறத்திலும் நைல்பாலீஷ் வைக்க மிகவும் ஆசைப்படுவார்கள். சிலருக்கு என்னதான் கவனமாக நகம் வளர்த்தாலும் சில நாட்களில் உடைந்து போய்விடும். அவர்களுக்காக சில சிம்பிள் டிப்ஸ் என்ன என்பதை பற்றி...

உங்கள் ஜாதகப்படி அரசு வேலையா? தனியார் வேலையா? எது அமையும்??

இன்று பலருக்கு குழப்பமாக இருப்பது நமக்கு அரசு வேலை கிடைக்குமா? தனியார் வேலை கிடைக்குமா? என்பதுதான். ஒருவருக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது அவரது பிறந்த ஜாதகத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. சிலர் அரசு வேலைக்கு செல்வதற்கான அனைத்து திறமையும், தகுதிகளும் உள்ளவர்களாக இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதில்லை. இதற்கு காரணம் அவரது ஜாதக அமைப்பாகும். அரசு...

ஒரே வாரத்தில் முகப்பருக்களை போக்கி, வசீகரமான முகத்தை பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகமாக இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் பருக்கள் வருவது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இளம் வயதினருக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும், உணவு, சுற்றுசூழல் மாசுபாட்டினாலும் ஏற்படும். இவற்றை இயற்க்கை முறையில் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முகம் வசீகரமாக: முகத்தில் பருக்கள் கரும்புள்ளிகள், தழும்புகள், மங்கு, கருவளையம், குழிகள்...

21 நாட்களில் உங்கள் மார்பகங்களை அழகானதாக மாற்ற வேண்டுமா?? இதோ சுலபமான டிப்ஸ் உங்களுக்காக!!

பெண்களின் அழகை மேலும் அதிகப்படுத்தி காட்டுவது மார்பகங்கள் தான். மார்பகங்கள் சிலருக்கு தளர்ந்து இருக்கும். சிலருக்கு பெரியதாக இருக்கும். சில சமயங்களில் பிடித்த உடைகளை அணிய முடியாமல் கவலைபடுவார்கள். இதற்கு காரணம் சரியான உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மற்றும் சீராக இயங்காத ஹார்மோன் பிரச்சனையாகவும் இருக்கலாம். அழகான மார்பகங்களை பெறுவதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள்...

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து அழகான உடல் அமைப்பை பெற வேண்டுமா?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

உடல் எடையை குறைக்க சுலபமான சில சுலபமான வழிமுறைகள். உடல்எடை அதிகமாக உள்ளது என்பதை நினைத்து இன்று பலபேர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். உடல் எடையை குறைக்க வேண்டுமென்று நினைத்துவிட்டால் முதலில் மன தைரியம் வேண்டும். என்னால் முடியும், மற்றவர்களை போன்ற அழகான உடல் அமைப்பை பெற முடியும்...

ஒரே வாரத்தில் நிரந்தரமான வெள்ளை நிறத்தை பெற வேண்டுமா?? இயற்கையான, சூப்பர் டிப்ஸ்!!

நாம் அனைவருமே விரும்ப கூடிய ஒன்று அழகான முகத்தை தான். அதற்காக நம் பாரம்பரிய முறைகளை மறந்து இன்றைக்கு பல செயற்கை கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால், பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை. சில நாட்களுக்கு மட்டும் முகம் பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பிறகு இருந்த அழகும் போய்விடும். இயற்கையான வெள்ளை நிறத்தை...

ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேத எண்ணெய் – தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

இந்த காலத்தில் உள்ள பெண்களுக்கு உள்ள அதிக பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு தான். கண்ட பொருட்களை தலைக்கு உபயோகிப்பதால் முடியை சரிவர பாதுகாத்ததாலும் இந்த முடி உதிர்வு பிரச்சனை தீர்க்க ஆயுர்வேத முறையில் வெற்றிலையை வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம் வாங்க. முடி உதிர்வை தடுக்க நாம் தலை முடிகளுக்கு கெமிக்கல்...

ஒரே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தி இழந்த முடியை திரும்ப பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு. இனி முடி உதிர்கிறதே என்று கவலை வேண்டாம். முடி உதிராமல் இருப்பதற்காக பல வழிகளை பின்பற்றியும் பலன் இல்லாமல் போனதா?? இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான். நாம் என்னதான் விதவிதமான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் முடி கொட்டுதல் நிற்கவில்லை என்றால் நம் உணவுகளில் கவனம்...

ஒரே மாதத்தில் கருமையான, நீளமான முடியை பெற வேண்டுமா?? சூப்பரான ஆயுர்வேத எண்ணெய்!!

ஒரே மாதத்தில் முடி வளர வேண்டுமா?? நாம் இப்பொழுது தயார் செய்யும் எண்ணெயை தினமும் பயன்படுத்தினாலே போதும் ஒரு மாதத்தில் முடி கருப்பாக, நீளமாக வளரும். இதற்கு பெரியதாக செலவு எதுவும் இருக்காது கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நீளமான முடியை பெற முடியும். கருமையான, நீண்ட கூந்தலை பெற: கருவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, நெல்லி...

அழகான கண்களை பெறுவதற்கும், கண் சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கும் – சூப்பரான டிப்ஸ்!!

நமக்கு மிகவும் அழகு கண்கள். கண்களை எப்படி பராமரிப்பது?? நம் அன்றாட வாழ்வில் அதிகமாக கண்களுக்கு வேலை கொடுக்கிறோம். இதனால், கண்களின் அழகு குறைகிறது. கரு வளையம், கண் சோர்வு, கண் எரிச்சல், கண்களைப்பு போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை, எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். கண் - களைப்பு நீங்க: ஒரு கைப்பிடி...
- Advertisement -

Latest News

IPL 2024: குஜராத் அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, குஜராத்,...
- Advertisement -