Wednesday, May 15, 2024

சினிமா

விஜயுடன் இணைந்து நடிக்கத் தயார்..! தல அஜித்தின் அதிரடி பதில்.!

தல-தளபதி தமிழ் சினிமாவில் இவர்கள் போட்டி போடுகிறார்களோ இல்லியோ இவரது ரசிகர்கள் போட்டி போட்டு சண்டை போட்டு கொள்வார்கள்.தமிழ் சினிமாவில் இவர்கள் இருவருமே ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார்கள். தல - தளபதி தமிழ் சினிமாவும் சரி மக்களும் சரி ரசிகர்களும் சரி இவர்கள் எப்போது இணைவார்கள் இவர்களது கூட்டணியை பக்க தமிழ் சினி உலகமே...

கனடாவில் சிக்கித்தவிக்கும் குட்டி தளபதி – ஊரடங்கால் கவலையில் விஜய்..!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் 15 நாட்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. இதனால், மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர் .கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக நடிகர் விஜய்க்கு தகவல் கிடைத்தது. தனியாக தவிக்கும் விஜய்...

அட்லீயின் அடுத்த பட First Look – வைரலாகும் அந்தக்கரம்..!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ.தனது முதல் படமான  ராஜா ராணி படத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.ஆர்யா நடிப்பில் அந்த படம் வெளிவந்தது,பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக...

நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சி – வைரலாகும் வீடியோ..!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார். நடிகர் சிம்பு..! கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை...

என்னை டேக் செய்யாதீர்கள் மீறினால் பிளாக் – நடிகர் விவேக் ரசிகர்களுக்கு எச்சரிக்கை..!

எந்த நடிகரையும் தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளுக்கு தன்னை டேக் செய்ய வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகர் விவேக் ட்வீட்..! சமூக வலைதள வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் சம்பந்தமே இல்லாத விஷயத்தில்...

கொரோனா அச்சத்திலிருந்து மீள இதுதான் சிறந்த வழி – சொல்கிறார் காஜல் அகர்வால்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பயத்தில் இருந்து மீள்வதற்கான சிறந்த வழியை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது.., கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை நல்லபடியாக பயன்படுத்தி வருகிறேன். விளையாடுவது, புத்தகங்கள்...

திருமண நாளைக் கொண்டாடிய நடிகை ரம்பா – வைரலாகும் புகைப்படங்கள்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக வளம் வந்தவர் நடிகை ரம்பா.கனடாவில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் நடிகை ரம்பா.2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு லான்யா,சாஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்...

படுகிளாமரான போட்டோஸை பதிவிட்ட மீரா மிதுன் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

நடிகை மீரா மிதுன் படுமோசமான போட்டோக்களை மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். நிக்கர் பிரா தெரிய செம கிளாமர் போட்டோவை போட்ட நடிகையை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். படு மோசமான போட்டோக்கள்..! மீரா மிதுன் ஆடை அணியாமல் டவலையும் துணியையும் கட்டிக்கொண்டு உள்ளாடையுடனும் இடுப்பில் பிட்டு துணியுடனும் கிக்கேற்றி வருகிறார்....

சினிமாவை விட்டு வெளியேறும் சியான் விக்ரம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விக்ரம் 1990 ஆண்டு வந்த "என் காதல் கண்மணி" என்னும் படத்தின் மூலம் திரைஉலகிற்குள் காலடி எடுத்து வைத்தார், அதன் பின் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்து வந்தார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்...

மருத்துவ பணியாளர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலை கொடுத்த ஒஸ்தி பட வில்லன் – அந்த மனசு தான் சார் கடவுள்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் அதிக தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மகாராஷ்டிரா மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. சோனு...
- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக...
- Advertisement -