விஜயுடன் இணைந்து நடிக்கத் தயார்..! தல அஜித்தின் அதிரடி பதில்.!

0

தல-தளபதி தமிழ் சினிமாவில் இவர்கள் போட்டி போடுகிறார்களோ இல்லியோ இவரது ரசிகர்கள் போட்டி போட்டு சண்டை போட்டு கொள்வார்கள்.தமிழ் சினிமாவில் இவர்கள் இருவருமே ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார்கள்.

தல – தளபதி

தமிழ் சினிமாவும் சரி மக்களும் சரி ரசிகர்களும் சரி இவர்கள் எப்போது இணைவார்கள் இவர்களது கூட்டணியை பக்க தமிழ் சினி உலகமே காத்து கொண்டு இருக்கிறது.ஆம் தல தளபதி இருவரும் இனைந்து நடித்தால் தமிழ் சினிமாவே ஒரு களைக்கட்டும்.இவர்கள் திரிக்கு அறிமுகமான தருணத்தில் வெளி வந்த படம் ராஜாவின் பார்வையிலே இப்படம் பெரும் அளவில் எவெற்றி அடைய வில்லை,அனால் இப்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க தயார் என்றால் பல இயக்குனர்கள் தங்களது கருத்துக்களுடன் தயார் செய்ய இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் இவருவரும் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கதையை கூட தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

தலயின் பதில்

இந்த விஷயத்தை குறித்து தல அஜித் பல வருடங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.இதில் பேசி இவர் “விஜய்யுடன் நான் இணைந்து நடிப்பது தேவைப்பட்டால், ரசிகர்கள் அனைவரும் சம்மதித்தாள், நான் நடிக்க தயார்” என அதிரடியாக கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here