என்னை டேக் செய்யாதீர்கள் மீறினால் பிளாக் – நடிகர் விவேக் ரசிகர்களுக்கு எச்சரிக்கை..!

0

எந்த நடிகரையும் தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளுக்கு தன்னை டேக் செய்ய வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் ட்வீட்..!

சமூக வலைதள வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் சம்பந்தமே இல்லாத விஷயத்தில் கூட தங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குறித்து மோசமாக பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

கொரோனவை கான்செப்ட் ஆக்கி வச்சு செய்யும் நம்ம ஊரு மீம் கிரியேட்டர்ஸ் – பார்ட் 3 Fun..!

நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும் தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் பிளாக் ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனவால் வீட்டில் அடைபட்டிருக்கும் மக்கள் – இணையத்தைக் கலக்கும் Quarantine மீம்ஸ் பார்ட் 4..!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here