நடிகை மீரா மிதுன் படுமோசமான போட்டோக்களை மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். நிக்கர் பிரா தெரிய செம கிளாமர் போட்டோவை போட்ட நடிகையை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
படு மோசமான போட்டோக்கள்..!
மீரா மிதுன் ஆடை அணியாமல் டவலையும் துணியையும் கட்டிக்கொண்டு உள்ளாடையுடனும் இடுப்பில் பிட்டு துணியுடனும் கிக்கேற்றி வருகிறார். கிளாமர் போட்டோக்களை பார்த்து பலர் வாயை பிளந்தாலும் சிலர் காரித்துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
பளிச்சென தெரியும் நிக்கர்..!
தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவில் ஸ்ட்ராப்லெஸ் பிரா மற்றும் நிக்கர் அணிந்திருக்கும் மீரா மிதுன் மேலே ஒரே ஒரு சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் போட்டிருக்கும் நிக்கர் முதற்கொண்டு பளிச்சென தெரிகிறது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு உடையில் வெறும் பிராவுடன் நின்று போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு உங்களை மட்டுமே விரும்பும் மற்றும் ஏங்குகிற ஒரு மனிதனை விட வேறு எதுவும் கவர்ச்சியாக இல்லை, வேறு யாரும் இல்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |