Saturday, May 18, 2024

உடல் எடையை குறைக்க உதவும் “அவகேடோ மில்க்ஷேக்” – ட்ரை பண்ணி பாருங்க!!!

Must Read

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு இருக்கிறது என்று அனைவர்க்கும் கவலையாக இருக்கும். இதற்காக பலரும் பல விதமான யோகா, பயிற்சிகள் என்று எடுத்து கொள்வார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க முதலில் அனைவரும் செய்ய வேண்டியது, உணவில் கவனம் செலுத்துவது தான். இதனை யாரும் அவ்வளவாக செய்வதில்லை. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பினை குறைக்க அனைவரும் அருந்தலாம் “அவகேடோ மில்க்ஷேக்”.

தேவையான பொருட்கள்:

  • அவகேடோ பழம் – 3
  • தேன் அல்லது நட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்
  • பால் – 1 கப்

செய்முறை:

  • முதலில் அவகேடோ பழத்தை நன்றாக கழுவி விட்டு அதனை நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • பின், பால் மற்றும் தேன் கலந்து நன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • இதில் வேண்டும் என்றால் ஐஸ்கட்டிகளை சேர்த்து கொள்ளலாம்.

ஹெல்த்தியான “அவகேடோ மில்க்ஷேக்” தயார்!!

பயன்கள்:

அவகேடோ பழத்தில் உள்ள தாது சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அதனை அனைவரும் உண்ணலாம். இதில் நீர்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இதனை குடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். கண்களில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலமாக நல்ல பார்வை திறன் கிடைக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -