Saturday, May 18, 2024

Nageswari

மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்போ.. பிரேமம் நடிகை அனுபமாவை வசைபாடும் திரையுலகம்!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பின்னர் தெலுங்கில் கால் பதித்து ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் அனுபமா நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தற்போது கார்த்திகேயா 2, 18 Pages, Butterfly ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு...

இந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் குரங்கு அம்மை நோய் – உயரும் தொற்று எண்ணிக்கை!

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை நாட்டில் மொத்தமாக 8 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்: உலகில் கொரோனா தந்த பேரழிவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் – எழும் கண்டனங்கள்!

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதல் படமான மேயாத மான் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்ட்டர், மாஃபியா, யானை ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது நாக...

நியாய விலை கடைகளில் இனி ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கவுள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது இலவச சிலிண்டர்: இந்தியா முழுவதும் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இது வீட்டு இல்லத்தரசிகளுக்கு தொடர்ந்து வருத்தத்தை தருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு...

உங்க அழக பார்த்து சுனாமியே வந்துரும் போல – கடற்கரையில் இடையழகை காட்டி மயக்கும் நடிகை சாக்ஷி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டார். பின்னர் சில நாட்களிலேயே அந்நிகழ்ச்சியில் குறைந்த ஓட்டுக்களை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார் சாக்ஷி. இருப்பினும் மனம் தளராமல் சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதில் அதிக அக்கறை காட்டினார். அதற்கு ஆயுதமாக...

75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் – 2 ஆண்டுகளுக்கு பின் பொது மக்களுக்கு அனுமதி!

சென்னையில் உள்ள மெரினாவில் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 75 சுதந்திர தின விழா: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர நாள் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த இரண்டு வருடங்களாக உலகம்...

பாலிவுட்டுக்கு ஆல்யா பட்-னா.. எங்களுக்கு ராஷ்மிகா டா – தூக்கலான அழகில் Gare ஆன ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமா மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். ஆனால் இவருக்கு சிறப்பான பெயரையும் புகழையும் பெற்று தந்தது தெலுங்கு சினிமா தான். தற்போது பாலிவுட்டிலும் அபிதாப் பச்சன், வருண் தவான் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு...

இது கட்டாயம்.. வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைப்பது எப்படி? – சுலபமான வழிமுறைகள்!

மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க சுலபமான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: தேர்தலின் போது ஒரு நபர் பல முறை ஓட்டுக்களை போடுவதை தடுக்கும் விதமாக அரசாங்கம் பல வித திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த மோசடிகளும் சூழ்ச்சியும் தொடர்ந்து நடந்து...

ரெட் அலர்ட்! தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களுக்கு Warning – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சில மாநிலங்களுக்கு...

மஞ்ச காட்டு மைனாவாக சுண்டி இழுக்கும் அழகில் KGF நாயகி ஸ்ரீநிதி – பார்ப்போர் மனதை கவரும் கிளிக்ஸ்!

மாடலிங் துறையில் இருந்து சினிமா உலகிற்குள் வந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் 2016 ஆம் ஆண்டு Miss Supranational India பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவருக்கு KGF படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார். தற்போது தமிழில்...

About Me

5088 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கழுத்தை வெட்டி புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்கு பின் உயிருடன்  மீட்பு., இளைஞர் ஒருவர் கைது., திடுக்கிடும் தகவல்!!!

கிழக்கு ஐரோப்பியாவின் மால்டோவா நாட்டில் உள்ள உஸ்தியா எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,...
- Advertisement -spot_img