மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்போ.. பிரேமம் நடிகை அனுபமாவை வசைபாடும் திரையுலகம்!

0
மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்போ.. பிரேமம் நடிகை அனுபமாவை வசைபாடும் திரையுலகம்!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பின்னர் தெலுங்கில் கால் பதித்து ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் அனுபமா நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தற்போது கார்த்திகேயா 2, 18 Pages, Butterfly ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

anupama parameswaran

இந்நிலையில் இவரின் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இவரின் கார்த்திகேயா 2 படம் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு வெளியாக உள்ளது. இதன் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அனுபமா ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை.

என்ன அழகு..,எத்தனை அழகு.., வர்ணிச்சுகிட்டே இருக்கலாம் போலையே அஞ்சலி.., ஹேங்காகிய இளசுகள்!!

ஏற்கனவே நயன்தாரா தமிழில் தான் நடிக்கும் பட ப்ரோமோஷன்களில் பங்கேற்கவில்லை என தொடர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனுபமா இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அதாவது தான் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் கார்த்திகேயா 2 ப்ரோமோஷனுக்கு வர முடியாது என கூறி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here