உங்க அழக பார்த்து சுனாமியே வந்துரும் போல – கடற்கரையில் இடையழகை காட்டி மயக்கும் நடிகை சாக்ஷி!

0
உங்க அழக பார்த்து சுனாமியே வந்துரும் போல - கடற்கரையில் இடையழகை காட்டி மயக்கும் நடிகை சாக்ஷி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டார்.

பின்னர் சில நாட்களிலேயே அந்நிகழ்ச்சியில் குறைந்த ஓட்டுக்களை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார் சாக்ஷி. இருப்பினும் மனம் தளராமல் சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதில் அதிக அக்கறை காட்டினார். அதற்கு ஆயுதமாக இவர் பயன்படுத்தியது கவர்ச்சி தான்.

அதன் மூலம் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் இவர். மேலும் தி நைட், பகிரா என பல படங்கள் ரிலீஸ்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here