75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் – 2 ஆண்டுகளுக்கு பின் பொது மக்களுக்கு அனுமதி!

0
75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் - 2 ஆண்டுகளுக்கு பின் பொது மக்களுக்கு அனுமதி!

சென்னையில் உள்ள மெரினாவில் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

75 சுதந்திர தின விழா:

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர நாள் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாடட்ட விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று 75 வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொரோனாவின் வேகம் குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மெரினாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசு அனுமதித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here