பாலிவுட்டுக்கு ஆல்யா பட்-னா.. எங்களுக்கு ராஷ்மிகா டா – தூக்கலான அழகில் Gare ஆன ரசிகர்கள்!

0
பாலிவுட்டுக்கு ஆல்யா பட்-னா.. எங்களுக்கு ராஷ்மிகா டா - தூக்கலான அழகில் Gare ஆன ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமா மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். ஆனால் இவருக்கு சிறப்பான பெயரையும் புகழையும் பெற்று தந்தது தெலுங்கு சினிமா தான்.

தற்போது பாலிவுட்டிலும் அபிதாப் பச்சன், வருண் தவான் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் ராஷ்மிகா நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் தான் ராஷ்மிகா.

இவரின் புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here