Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் – எழும் கண்டனங்கள்!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதல் படமான மேயாத மான் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்ட்டர், மாஃபியா, யானை ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதாவது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் இவர் குறித்த விஷயம் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. அதாவது தன் தொடக்க காலத்தில் இவர் சீரியலில் நடிக்கும் பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சற்று தாமதமாக வந்துள்ளார்.

அதற்கு பிரபலம் ஒருவர் நைட் எங்கேயாவது போறியா? என கேட்டுள்ளாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி பிரியா பவானி சங்கருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here