மஞ்ச காட்டு மைனாவாக சுண்டி இழுக்கும் அழகில் KGF நாயகி ஸ்ரீநிதி – பார்ப்போர் மனதை கவரும் கிளிக்ஸ்!

0
மஞ்ச காட்டு மைனாவாக சுண்டி இழுக்கும் அழகில் KGF நாயகி ஸ்ரீநிதி - பார்ப்போர் மனதை கவரும் கிளிக்ஸ்!

மாடலிங் துறையில் இருந்து சினிமா உலகிற்குள் வந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் 2016 ஆம் ஆண்டு Miss Supranational India பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவருக்கு KGF படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார். தற்போது தமிழில் இவரின் கோப்ரா படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. நடிப்பு தாண்டி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

தற்போது மஞ்சள் நிற தேவதை போல் போட்டோஷூட் செய்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here