இது கட்டாயம்.. வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைப்பது எப்படி? – சுலபமான வழிமுறைகள்!

0
இது கட்டாயம்.. வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைப்பது எப்படி? - சுலபமான வழிமுறைகள்!

மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க சுலபமான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்காளர் அட்டை – ஆதார் எண் இணைப்பு:

தேர்தலின் போது ஒரு நபர் பல முறை ஓட்டுக்களை போடுவதை தடுக்கும் விதமாக அரசாங்கம் பல வித திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த மோசடிகளும் சூழ்ச்சியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செய்தால் இந்த தவறு நடக்காது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி நாம் சுலபமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

  • வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் nvsp.in இணையத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் ‘தேர்தல் வாக்காளர் பட்டியலில் தேடு’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்
  • பின்னர் உங்கள் வாக்காளர் ஐடியைத் தேட தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்
  • பின்னர் உங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளிடவும், உடனே உங்களின் மொபைலில் வரும் OTP எண்ணை உள்ளிடவும்
  • இறுதியாக Sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here