Sunday, May 19, 2024

Kannan

#INDvsENG டெஸ்ட் – கேப்டன் ரூட் அசத்தல் பேட்டிங்!! திணறும் இந்தியா!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எடுக்க இந்தியா அணியின் பௌலர்கள் திணறி வருகின்றனர். இந்தியா vs இங்கிலாந்து: தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில்...

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ்!!

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதை நம்மால் அறிய முடிகிறது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் வைரஸ் பரவி அனைவரையும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. தற்போது தான் அனைத்து உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து சற்று மீண்டு வருகிறது. தற்போது...

ஐபிஎல் மினி ஏலம் – 1,097 வீரர்கள் பதிவு!!

சென்னையில் வரும் 18ம் தேதி அன்று 14 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தமாக 1,097 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். தற்போது இதுபற்றிய சில தகவலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல்: தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் முதல் துவங்க உள்ளது. மேலும் இந்த...

காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை – குஷியில் மக்கள்!!

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் தற்போது மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்கப்படவுள்ளது. இதனால் ஜம்மு & காஷ்மீரில் வாழும் மக்கள் குஷி அடைந்துள்ளனர். தற்போது இதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு & காஷ்மீர்: கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளும் பல்வேறு பாராட்டுக்களும் மோடி அரசுக்கு...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல்: கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மே...

சசிகலா வருகை எதிரொலி – இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

வரும் திங்கள்கிழமை அன்று சிறைதண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு பெங்களுருவில் இருந்து சசிகலா தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். சசிகலா: கடந்த 2017ம் ஆம் ஆண்டில் சொத்துகுவிப்பு வழக்கிற்காக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு 4 ஆண்டு காலம்...

#INDvsENG டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் முடிவு – வலுவான நிலையில் இங்கிலாந்து!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்த்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தற்போது தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை துவங்கியுள்ளது. இந்த போட்டி இந்தியா நேரப்படி இன்று...

2020 இல் முதல்நிலை தேர்வில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பு – யுபிஎஸ்சி ஒப்புதல்!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வயது அடிப்படையில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து தவிப்பவர்களுக்கு தற்போது கூடுதல் வாய்ப்பை வழங்க யுபிஎஸ்சி சம்மதித்துள்ளது. இதனால் தேர்வு எழுத காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யுபிஎஸ்சி: இந்தியா ஆட்சி பணி, இந்தியா காவல் பணி உள்ளிட்ட குடிமை பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2020-21ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வை யுபிஎஸ்சி...

‘வேளாண் சட்டங்களை விவசாயிகளை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்’ – ஜி.வி.பிரகாஷ் கருத்து!!

தற்போது டெல்லியில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சு...

#INDvsENG டெஸ்ட் – 20வது சதத்தை பதிவு செய்த ரூட்!! வலுவான நிலையில் இங்கிலாந்து!!

இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் சிறப்பாக விளையாடி தனது 20 வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதற்கட்டமாக தற்போது டெஸ்ட் தொடரை விளையாட துவங்கியுள்ளது. இந்த இரு அணிகளுக்குமான...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img