பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மே மாதம் வரை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்து வந்தனர். அதன் பின்பு கடந்த ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றி அமைத்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாற்றி அமைத்து வருவார்கள். மேலும் இறக்குமதி செலவு ஆகியவற்றையும் கணக்கில் சேர்த்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்து வருவார்கள். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அவரசகால தடுப்பூசிக்கான விண்ணப்பம் வாபஸ் – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு!!

இன்றைய விலை நிலவரம்:

தற்போது நேற்றைய விலையில் மாற்றன்றி இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.39 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ.82.33 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here