Wednesday, April 24, 2024

Kannan

#INDvsENG டெஸ்ட்டில் ஹர்பஜன் ஸ்டைலை பந்து வீசிய ரோஹித் – வைரலாகும் வீடியோ!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா அணியின் பார்ட் டைம் பௌலர் ரோஹித் சர்மா பந்துவீசினார். அதில் அவர் ஹர்பஜன் சிங் பாணியை கடைபிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தங்களது முதல் டெஸ்ட்...

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு?? மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம்!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழக்கத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்...

இந்து மதத்தை இழிவுபடுத்திய வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி கிறிஸ்தவ மத போதகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அதில் பேசிய நீதிபதி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது மதத்தின் நோக்கம் அல்ல என்று அதிரடியாக கூறி இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். உயர் நீதிமன்றம்: தற்போது நம் நாட்டில் மத போதகர்கள் சிலர்...

#INDvsENG டெஸ்ட் – இரட்டை சதம் அடித்து அசத்திய ரூட்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி நேற்று தங்களது முதல் டெஸ்ட் போட்டியை துவக்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை...

மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கரா?? குஷியில் ரசிகர்கள்!!

தற்போது வரும் 18ம் தேதியன்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்: தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு வரும் 18ம் தேதி அன்று மினி...

‘சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்தால் பாஸ்போர்ட் கிடையாது’ – உத்தரகண்ட் காவல்துறை அறிவிப்பு!!

தற்போது பாஸ்போர்ட் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை உத்தரகண்ட் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரகண்ட்: வெளிநாடு செல்வதற்காக அனைவருக்கும் தேவையாடும் ஒன்று தான் பாஸ்போர்ட். இதனை பெறுவதற்கு விண்ணப்பித்தால் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. நமது மேல் போலீசில் ஏதும் புகார் உள்ளதா உள்ளிட்ட பல விசாரணைகள் இதில்...

#INDvsENG ரோஹித், விராட்டை கலாய்த்து தள்ளிய மீம் கிரியேட்டர்ஸ் – வைரலாகும் புகைப்படம்!!

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் நேற்று இந்தியா அணியின் பீல்டிங்கை சரி செய்தபோது விராட் மற்றும் ரோஹித் வித்யாசமான போஸ் கொடுத்தனர். தற்போது அந்த புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்ஸ் பல விதமான மீம்களை தயாரித்து வருகின்றனர். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி...

ஏடிஎம் இயந்திரம் கயிறு கட்டி இழுத்து கொள்ளை – திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்து சென்று அதில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தெலுங்கானா தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை ஆகிய தவறான சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசாரும் அரசும் சேர்ந்து...

ஐபிஎல் மினி ஏலத்திலிருந்து ஸ்டார்க் விலகல் – காரணம் இதுதான்!!

ஐபிஎல் மினி ஏலத்திற்காக ஏலம் விடும் வீரர்களின் பெயரை பதிவதற்கு வீரர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் தனது பெயரை பதியவில்லை. இது இவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. ஐபிஎல்: தற்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14 வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான மினி ஏலத்தை வரும்...

சசிகலா வருகையை முன்னிட்டு பேரணி – காவல் ஆணையர் அனுமதி மறுப்பு!!

தமிழகத்திற்கு சசிகலா வரும் 8ம் தேதி அன்று வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு சென்னையில் பேரணி நடத்த காவல் ஆணையரிடம் அமமுக சார்பில் மனு வழங்கப்பட்டது. இதற்கு காவல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். சசிகலா: சிறைத்தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு சசிகலா வரும் 8ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை டிடிவி தினகரன்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஐபிஎல் 2024: SRH vs RCB போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த  22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
- Advertisement -spot_img