Saturday, May 18, 2024

Saran

பணிப்பெண்ணுக்கு வன்கொடுமை., MLA மகனுக்கு முன் ஜாமீன்? காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!!

திமுக எம் .எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த பணிப் பெண்ணை கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ வின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் போலீசில் ஆஜராக மறுத்த எம்எல்ஏவின் மகன் மற்றும்...

அச்சுறுத்தும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்., அதிகரிக்கும் உயிர் பலி., மத்திய சுகாதார துறை முக்கிய அறிவிப்பு  

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்த WHO அமைப்பு உலக மக்களை தடுப்பூசி  செலுத்தி கொள்ளும் படி  கேட்டுக்கொண்டது. இதையடுத்து மக்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதன் மூலம் வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. ஆனால் கொரோனா வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்த...

தமிழக மக்களே அலர்ட்., இந்த பகுதியில் 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது இதையடுத்து பருவமழை குறைந்த நிலையில் தற்போது பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு  ...

 தனிமையில்  தவிக்கும் நக்மா., 49 வயதில் திருமணம்., உண்மையை உடைத்த தருணம்!!

தென்னிந்திய திரையில் 90 கால கட்டங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் தான் நடிகை நக்மா. நடிகர் பிரபுதேவாவின் ''காதலன்'' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான இவருக்கு, ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதை தொடர்ந்து அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களான ரஜினி, கார்த்திக்  உள்ளிட்டோருடன் ஜோடி...

50 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்., டெல்லி விமான சேவை மீண்டும் பாதிப்பு., நிர்வாகம் முக்கிய விளக்கம்!!

சில வாரங்களுக்கு மேலாக வட மாநிலங்களில் அதிகமாக பனி  பொழிவு இருந்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது.  இதுபோக சாலை போக்குவரத்து, விமான சேவை மிகுந்த பாதிப்பை கண்டு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் கடும் பனிமூட்டம்  மக்கள் வாடி வதைத்து வருகிறது. இந்நிலையில்  டெல்லி விமான நிலையம் முக்கிய...

சிம்புவுடன் திருமணம்?? இது தான் இப்போதைக்கு என் பிளான்.,  வரலக்ஷ்மி பகீர் பேட்டி!!

தென்னிந்திய திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார். தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு திரையில் பிசியாக நடித்து வருகிறார்.  இப்படி இருக்க இவருடைய திருமணம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வந்தது. மருத்துவ மாணவர்களுக்கு பாண்ட் முறை அறிமுகம்., இனி இது கட்டாயம்? அதிரடி உத்தரவை...

விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்., MY V3 ads மோசடி விவகாரம்.,  5000 பேர் மீது வழக்கு!!

சமீப காலமாக மக்கள் பல ஆன்லைன் செயல்களில் தங்களது பணத்தை முதலில் செய்து அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். மேலும் இதில் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.  இப்படியான சூழ்நிலையில் எம் ஒய் வி3 ஏ டி எஸ்...

ஐயோ..,  ரோபோ சங்கருக்கு என்னாச்சு., வண்டியில் வைத்து தள்ளும் மனைவி., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

கோலிவுட் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் ரோபோ சங்கர்.  விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ஷோவில் போட்டியாளராக அறிமுகமான இவர், தனது காமெடி திறனால் ரசிகர்களை கவர தொடங்கினார். அதையடுத்து பிரபல ஹீரோக்கள் பலருடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து வந்தார். இதற்கிடையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் உடல்...

ரொம்ப நாளா காதலிக்கிறேன்., நிச்சயமாக பிரேக்கப் ஆகாது.,  வனிதா பகீர் பேட்டி., ரசிகர்கள் ஷாக்!!! 

தென்னிந்திய திரையில் நடிகை, இயக்குனர் என பிஸியாக வலம் வந்தவர் தான் வனிதா. பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் 2 திருமணங்கள் செய்தும் அது விவாகரத்தில் முடிந்தது. இதன் பின்னர் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சையில் மூலம் பிரபலமானார். இதையடுத்து...

அரசியலுக்கு இடையில் அந்த கேரக்டரில் நடிக்க சீமான் சம்பந்தம்.,  யாருடைய படம் தெரியுமா??

கோலிவுட் திரையில் இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார் சீமான். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகிய இவர்  அரசியலில்  தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அப்படி இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான முந்திரிக்காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது...

About Me

4830 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -spot_img