தனிமையில்  தவிக்கும் நக்மா., 49 வயதில் திருமணம்., உண்மையை உடைத்த தருணம்!!

0

தென்னிந்திய திரையில் 90 கால கட்டங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் தான் நடிகை நக்மா. நடிகர் பிரபுதேவாவின் ”காதலன்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான இவருக்கு, ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதை தொடர்ந்து அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களான ரஜினி, கார்த்திக்  உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஒரு கட்டத்தில் தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இவர் அரசியலில் களமிறங்கினார்.

அதன்படி தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது பர்சனல் லைப் குறித்து சிலவற்றை ஓப்பனாக பேசியுள்ளார். அதாவது 49 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார் இவ்வாறு சிங்கிளாக இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் தனக்கும் குடும்பம் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் அப்படி ஒரு அழகான குடும்பம்  அமையுமா என்ற எதிர்பார்ப்பு தனக்கு இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இவர்கள் செல்ல தடை., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here