சிம்புவுடன் திருமணம்?? இது தான் இப்போதைக்கு என் பிளான்.,  வரலக்ஷ்மி பகீர் பேட்டி!!

0
சிம்புவுடன் திருமணம்?? இது தான் இப்போதைக்கு என் பிளான்.,  வரலக்ஷ்மி பகீர் பேட்டி!!
தென்னிந்திய திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார். தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு திரையில் பிசியாக நடித்து வருகிறார்.  இப்படி இருக்க இவருடைய திருமணம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வந்தது.
அதாவது இவர் நடித்த முதல் திரைப்படமான ”போடா போடி”  படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்பு நடித்திருப்பார். இந்நிலையில் தனது ரீல் ஜோடியான சிம்புவையே வரலக்ஷ்மி திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்பட்டது. ஆனால் வரலக்ஷ்மி கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் நிஜ வாழ்க்கையில் யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டியை வைத்து பார்க்கும் போது சிம்புவுடனான இவரது திருமணம் வதந்தியாக இருக்க வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here