ஐயோ..,  ரோபோ சங்கருக்கு என்னாச்சு., வண்டியில் வைத்து தள்ளும் மனைவி., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

0
ஐயோ..,  ரோபோ சங்கருக்கு என்னாச்சு., வண்டியில் வைத்து தள்ளும் மனைவி., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
கோலிவுட் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் ரோபோ சங்கர்.  விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ஷோவில் போட்டியாளராக அறிமுகமான இவர், தனது காமெடி திறனால் ரசிகர்களை கவர தொடங்கினார். அதையடுத்து பிரபல ஹீரோக்கள் பலருடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து வந்தார். இதற்கிடையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் உடல் மெலிந்து பார்ப்பதற்கு என்னவோ போல காட்சி அளித்தார்.
இதனால் ரோபோ சங்கர் குறித்து பல நெகட்டிவ் கமெண்டுகள் இணையத்தில் உலாவி வந்தது. ஆனால் உடல் நலம் குணமடைந்த நிலையில் மீண்டும் தனது  கெரியரை தொடங்கியுள்ளார். இந்நிலையில் லக்கேஜ் வைக்கும் வண்டியில்  இவரை வைத்து இவருடைய மனைவி தள்ளுகிறார். மேலும் அப்படியே இவர்கள் ஜாலியாக ஒரு ரீலிஸ் செய்துள்ளனர். ஆனால் ரோபோ சங்கரை அவரது மனைவி வண்டியில் வைத்து தள்ளுவதை பார்த்த நெட்டிசன்கள் முதலில், ஐயோ ரோபோவுக்கு என்னாச்சு என பதறியபடி கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here