Monday, May 6, 2024

வித்தியாசமான “மீன் பக்கோடா” ரெசிபி – வீக்எண்டு ஸ்பெஷல்!!

Must Read

கடல் உணவுகள்  என்றாலே அது மிகவும்  சத்துக்கள்  நிறைந்தது தான். பெரியவர்களும்  எந்த  பயமும்  இல்லாமல்  சாப்பிட கூடிய  உணவுகளில்  மீன்  வகைகளும்  ஒன்று. இப்பொழுது  மீனை வைத்து புது விதமாக பக்கோடா  எப்படி  செய்வது  என  பார்க்கலாம்.

தேவையான  பொருட்கள்

  • மீன் – 1/2 கி
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு
  • பச்சைமிளகாய் – 2
  • இஞ்சி – சிறிது
  • கொத்தமல்லி – சிறிது
  • புதினா – சிறிது
  • உப்பு  தேவையான  அளவு
  • கடலை மாவு
  • அரிசி மாவு

செய்முறை:

  • முதலில், மீனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறினை போட்டு கலக்க வேணும்.
  • இந்த கலவையை 2 முதல் 3 மணி நேரத்திற்கு வைத்து விடவும்.

  • பின், வேறு ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு போடு கிளறவும்.
  • மாவு பதத்திற்கு இதனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
  • வானொலியில், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், எடுத்து வைத்திருக்கும் மாவில் மீன் துண்டுகளை முக்கி எடுத்து நன்றாக பொரிக்கவும்.
சூடான, சுவையான “மீன் பக்கோடா” தயார்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -