Monday, April 29, 2024

today tamilnadu assembly

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும்!!

தமிழகத்தில் தற்போது இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தற்போது தமிழகத்தில் வரும் மே மாதம் முதல் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது....

முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு – ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு!!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான திமுக வெளிநடப்பு செய்துள்ளது. சட்டசபை கூட்டம் தமிழகத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வருடத்தின் துவக்கமாக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபை கூட்டம் காலை 11 மணி...

ஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் – சட்டப்பேரவையில் முதல்வர்..!

குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்..! சென்னையில் தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வரும் CAA க்கு எதிரான போராட்டம் இன்று தீவிரமடைந்து போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக சென்று வருகின்றார்....

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் புதுப்புது சம்பவங்களும், அறிவிப்புகளும் மற்றும் அமைச்சர்களின் கலகலப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இன்றும் சட்டசபை கூட்டத்தொடர்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...
- Advertisement -spot_img