Saturday, May 4, 2024

today latest news

இந்திய சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி – போட்டி பட்டியலை வெளியிட்ட கங்குலி!!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கங்குலி அறிவிப்பு: நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய...

நிவர் புயல் எதிரொலி – சென்னையில் 24 விமான சேவைகள் ரத்து!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் அதிதீவிரம் அடைந்துள்ளது. நிவர் புயலின் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் சென்னையிலிருந்து 24 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. சேவைகள் ரத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியில்...

“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட சோதனையில் வெற்றி – ரஷ்யா தகவல்!!

கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி மருந்தை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வந்தது. தற்போது ரஷ்யா நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் வி என்ற மருந்தை கண்டுபிடித்தது உள்ளது. அந்த மருந்து சோதனையில் 95% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ்...

ஆஸ்திரேலிய தொடரில் பங்குபெற இடம் கிடைக்காதது ஏமாற்றமே – சூர்யகுமார் யாதவ் வேதனை!!

இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு பங்கு பெறவதற்கு வாய்ப்பு கிட்டவில்லை. இது வரும் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடர் நடைபெற உள்ளது. மேலும் அந்த தொடரில் பங்கு பெறுவதற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது வேதனை...

முன்கள பணியாளர்களாய் பாடுபட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு – ஹர்ஷ வரதன் அறிவிப்பு!!

கொரோனா வைரசுக்கு பலியான முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு. அவர்களுக்கு மத்திய தொகுப்பில் 5 இடங்களும், ஆபத்தான பணியை மேற்கொள்பவருக்கு காப்பீட்டு தொகையாக ரூ 50 லட்சமும் வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வாரிசுகளுக்கு உள் ஒதுக்கீடு கொரோனா வைரஸ் பலரையும் காவு வாங்கி வந்தது. அதில் இறந்தவர்கள் ஏராளம் மக்களின் நலனுக்காக...

ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க!!

ஆவின் பால் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நவ.16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம். ஆவின் நிறுவனம் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே ஓட்டுநர் , மேலாளர் மற்றும் உதவி மேலாளர் என பல காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்த நிலையில் தற்போது மூத்த ஆலை உதவியாளர்...

இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறும் மாநில அரசு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெறுவதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா நிலவரம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று காலை எடுக்கப்பட்ட நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் கால்நடைத்துறை மற்றும் சில துறைகளுக்கு மட்டும் சம்பளம் உயர்த்தப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பள குறைப்பு: இன்று தமிழக அரசு, அரசு துறையில் துறைகளில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து...

இந்து புராணங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிறுவயதில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்ததாக அவர் புத்தகத்தை வெளியிடும்போது கூறினார். பாரக் ஒபாமா பராக் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக இருந்தவர். இவர் இந்தோனேசியாவில் சிறு குழந்தையாக இருந்தபோது இந்து புராணக்கதைகளான ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தாக கூறினார். 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு...

நவ.20 ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கும் முக அழகிரி?? தீவிர ஆலோசனை!!

மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து வரும் 20ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மு.க.அழகிரி மறந்த முன்னாள் முதலவரின் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார். திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்தவர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவருடன்...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img