Sunday, April 28, 2024

TN weather

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை: கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பரவலாக எல்லா இடங்களிலும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர்,...

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை: கடந்த சில தினங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு...

அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிக்கை!!!

தமிழகத்தில் அடுத்த 48 நேர நேரத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கனமழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று வானிலை மையம் ஏற்கனவே...

பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரம் வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், மதுரை, நாமக்கல், தேனீ,...

அடுத்து வரும் நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் பருவநிலை மாற்றம்: கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில்...

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

இனி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை: கடந்த சிலநாட்களாக வளிமண்டல மேலடுக்கு காரணமாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு காரணம் என்று வானிலை மையம் தெரிவித்தது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் தற்போது வங்கக்கடலில்...

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை...

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கு எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கனமழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கு வளிமண்டல சுழற்சி தான் காரணம். அதனால் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அரை...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img