Monday, May 6, 2024

tasmac

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – இனி குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி வரை குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் மிக தீவிரமாக வேலை செய்து...

தமிழகத்தில் ஒரே நாளில் 137 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை – அதிகாரிகள் தகவல்!!

கொரோனா தளர்வுகளால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து புத்தாண்டை முன்னிட்டு 160 கோடிக்கு சரக்குகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கொரோனா காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் முழுவதும் மூடப்பட்ட நிலையில் சில தளர்வுகளால் மே மாதத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தமாக 5300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஒரு நாளைக்கு 80...

தமிழகத்தில் டிச.1 முதல் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீடு முற்றுகை – உரிமையாளர்கள் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பார்கள் மூடப்பட்டு வந்தது. தமிழக அரசு இன்னும் பார்களை திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், இன்று பார் உரிமையாளர்கள் சங்கம் டிச.1 பார்களை திறக்க அனுமதி வழங்காவிடில் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகை இடுவோம் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் கொரோனா பரவல் காரணத்தினால்...

தமிழகத்தில் செப் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு – வெளியான தகவல்கள்!!

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 18 ஆம் தேதியில் டாஸ்மாக் பார்கள் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் பார்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் போடா பட்ட ஊரடங்கு தற்போது செப்டம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை செவிசாய்த்த...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பொது ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 3 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டன. இதனால்...

மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்` உயர்நீதிமன்றம் அனுமதி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி...

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. அப்பொழுது கூட்டத்தை தவிர்க்க வயது வாரியாக நேரத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு உத்தரவால் அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது...

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த விலை உயர்வு மே 7 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழக குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். டாஸ்மாக் திறப்பு: நாடு முழுவதும் மே 3 முதல் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது....

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் வரும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது....

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...
- Advertisement -spot_img

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (06.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (06.05.2024)., முழு விவரம் உள்ளே... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால்...
- Advertisement -spot_img