Saturday, April 27, 2024

raja rani 2 episode

சந்தியா சரவணன் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடும் சிவகாமி மாமியார் – ராஜா ராணியில் வெடிக்கும் பிரச்சனை!!

ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் மாமியார் சிவகாமியையும் சந்தியாவையும் மாற்றி மாற்றி கேவலப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் சந்தியாவும், சரவணனும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. ராஜா ராணி 2 சந்தியா தனது துணியை எடுக்க சரவணனின் ரூமிற்கு செல்கிறார். அப்பொழுது ரவியும் அவரது அம்மாவும் வந்து விட சரவணன் சந்தியா ஒளிந்துகொண்டனர். இதனை...

விழிப்புணர்வு ஏற்படுத்த நாடகம் போட திட்டமிடும் சந்தியா & சரவணன் – கொந்தளிக்கும் சிவகாமி! விறுவிறுப்பாகும் “ராஜா ராணி 2”!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில் இன்று சந்தியா மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு தெரு நாடகத்தில் நடிக்க போவதாக தெரிவிக்கிறார். இதனை அறிந்து பார்வதி உச்சகட்ட கோபம் அடைகிறார். "ராஜா ராணி 2" சீரியல் இன்று "ராஜா ராணி 2" சீரியலில் இன்று சந்தியா மயிலு, சரவணன் மற்றும் சக்கரை...

‘என் மகனுக்கு யாரு முன்னாடியும் நடிக்க தெரியாது’ – பார்வதியிடம் சரவணனை விட்டுக்கொடுக்காமல் பேசும் சிவகாமி!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் சந்தியா குப்பை தொட்டி வாங்கியதற்காக பெரிதாக சண்டை போடுகிறார். பின், ரவிக்கு நடந்து வரும் போது காயம் ஏற்பட்டு விடுகிறது. சிவகாமி சந்தியா மற்றும் சரவணனுக்கு இடையே இருக்கும் புரிதலை பார்த்து வியந்து போகிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில்...

சந்தியாவை வெளியே அழைத்து சென்று கிஃப்ட் கொடுக்கும் சரவணன் – கடுப்பாகும் பார்வதி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜாராணி 2" சீரியலில் இன்று சந்தியாவை சிவகாமி திட்டுகிறார். தனியாக ஸ்வீட் சாப்பிடுவது தவறு என்றும் சுட்டி காட்டுகிறார். பின், சரவணன் சந்தியாவிடம் தனிமையில் வந்து மன்னிப்பு கேட்கிறார். "ராஜாராணி 2" சீரியல் இன்று "ராஜாராணி 2" சீரியலில் சிவகாமி தனியாக சந்தியா ஸ்வீட் சாப்பிட்டது தவறு என்று சுட்டி காட்டி திட்டுகிறார்....

வெண்பா, பார்வதி சதித்திட்டத்தால் திணறும் கண்ணம்மா, சந்தியா – பல திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ!!

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி மெகா சங்கமம் சீரியலில் குக் வித் கோமாளி நட்சத்திரங்களுடன் சேர்ந்து கண்ணம்மா, சந்தியா இருவரும் சமைக்கின்றனர். இருவரும் இருவேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள பரிசு யாருக்கு என்று பரபரப்பாக வெளியாகியுள்ளது இந்த வார ப்ரோமோ. மெகா சங்கமம் ப்ரோமோ பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் எபிசோடுகள்...

கண்ணம்மாவை தோற்கடிக்க திட்டம் போடும் பாரதி, வெண்பா – நிறைவேறுமா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சந்தியாவை போட்டியிலிருந்து தோற்கடிக்க ஆதியும் பார்வதியும் சேர்ந்து புதிய திட்டம் போடுகிறார்கள். பிறகு பாரதியிடம் இன்னும் நெருக்கமாகும் லட்சுமியை பார்த்ததும் கடுப்பாகிறார் கண்ணம்மா. மெகா சங்கமம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சங்கமத்தில் வெண்பாவும், பார்வதியும் கூட்டு சேர்ந்து சந்தியாவையும்...

ரவுடிகளை அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு சந்தியாவை அழைத்து வரும் சரவணன் – சிவகாமியின் முடிவு??

சந்தியா செய்த செயலுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து அவளை குற்றம் கூறுகிறது. இதனால் குழப்பமடையும் சந்தியா ரவுடிகளை அடையாளம் காட்ட மாட்டேன் என போலீசாரிடம் மறுத்து விடுகிறார். 'ராஜா ராணி 2' இன்றைய 'ராஜா ராணி 2' தொடரில் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுகிறார் சந்தியா. போலீசிடம் ரவுடிகளை அடையாளம் காட்டுவது தான் சரின்னு தோணுது...

சிவகாமியின் வார்த்தையை மீறி ஸ்டேஷன் செல்லும் சந்தியா – விறுவிறுப்பான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!

'ராஜா ராணி 2' சீரியலில் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்யும் ரவுடிகளை அடையாளம் காட்ட வேண்டாம் என சந்தியாவை சிவகாமி கேட்டுக்கொண்டார். அதை மீறி சந்தியா ரவுடிகளை காட்டி கொடுப்பாரா என விறுவிறுப்பாக வெளியாகியுள்ளது 'ராஜா ராணி 2' ப்ரோமோ. 'ராஜா ராணி 2' ப்ரோமோ 'ராஜா ராணி 2' சீரியலில் மற்றவர்களுக்கு நல்லது செய்ய போய்...

‘ராஜா ராணி 2’ – ரௌடிகளால் சந்தியாவிற்கு வீட்டில் காத்திருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா சரவணன்!!

மார்க்கெட்டில் ரவுடிகளை மிரட்டும் சந்தியாவிற்கு வீட்டில் மற்றுமொரு பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது. மார்க்கெட்டிற்கு வந்த ரவுடிகள் சிவகாமியின் வீட்டிற்கு வந்து கலவரம் செய்து விட்டு போகிறார்கள். 'ராஜா ராணி 2' இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு சண்டையிடும் ரவுடிகளை மிரட்டுகிறார் சந்தியா. போலீசார் வரவும் அங்கிருந்து ரவுடிகள் தப்பித்து விடுகிறார்கள். போலீசார் வந்து...

சிவகாமி வைத்த முதல் பரீட்சையிலேயே தோற்றுப்போகும் சந்தியா – விறுவிறுப்பாகும் ‘ராஜா ராணி 2’!!

சந்தியாவை காய் வாங்கி வர சொல்லி மார்கெட்டிற்கு அனுப்புகிறார் சிவகாமி. மார்க்கெட் சென்று விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபரீதத்தினால் கிழிந்த பையுடன் வீட்டுக்கு வரும் சந்தியாவை கடுமையாக திட்டுகிறார் சிவகாமி. 'ராஜா ராணி 2' தொடர் இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் சரவணன் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது கையில் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img