Thursday, May 9, 2024

petrol diesel rate today

பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.70க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.82.66க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உயரும் விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலும் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து மாற்றம் காணப்பட்டது. கச்சா பொருட்களின்...

இன்றைய பெட்ரோல் & டீசல் விலை நிலவரம்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வர்த்தகம் மிகப்பெரிய சரிவை கண்டது. இதன் விளைவாக கச்சா எண்ணெயின் விலை பெருமளவு குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மே மாதம் முதல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள்...

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் உரிய வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் தொடர் விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம்...

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்தது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித செய்யப்படாமல் இருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. ENEWZ WHATSAPP...

13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அவதி..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 13வது நாளாக உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். புதிய உச்சத்திற்கு விலை சென்றதால் அரசிற்கு பெருமளவு வருமானம் அதிகரித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையில் நீண்ட நாட்களாக மாற்றம் ஏற்படாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா...

பெட்ரோல் & டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு – மத்திய அரசு உத்தரவு..!

இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனை விலை உயருமா? என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. வருவாய் இழப்பு: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்....

தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல், டீசல் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் பெட்ரோல் ,டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏறி, இறங்கும் விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல்...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சரிவு..! லாங் ரைடு போறதுக்கு இதான் நல்ல சான்ஸ்..!

பெட்ரோல், டீசல் விலைகளில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை சரிவு..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு...

தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல், டீசல் – டேங்க் புல் பண்ணி வச்சுக்க இதுதான் நல்ல நேரம்..!

கடந்த சில தினங்கள்  போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைந்துள்ளது .  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துள்ளதால்  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தினமும் புதிய விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.  கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கச்சா எண்ணெய்...
- Advertisement -spot_img

Latest News

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களே., கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை., முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் பிரபலமான யுபிஐ செயலிகள் பலவும், தங்களது பயனாளர்கள் விரைவான பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் வாலட் (Wallet) சேவையை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த...
- Advertisement -spot_img