பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சரிவு..! லாங் ரைடு போறதுக்கு இதான் நல்ல சான்ஸ்..!

0
Petrol
Petrol

பெட்ரோல், டீசல் விலைகளில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை சரிவு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சற்று குறைந்து கொண்டே வருகிறது. நேற்று பெட்ரோல், டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் இன்று ( மார்ச் 12) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சற்றே குறைந்துள்ளன.

இன்றைய விலை..!

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் – ரூ.72.86 (16 காசுகள் குறைவு)
டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.66.35 (13 காசுகள் குறைவு)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here