Sunday, May 5, 2024

petrol diesel prize in india

பெட்ரோல் & டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு – மத்திய அரசு உத்தரவு..!

இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனை விலை உயருமா? என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. வருவாய் இழப்பு: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்....

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! பெட்ரோல்,டீசல் விலை தொடர் சரிவு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் சரிவு..! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் நிறுவனங்களால் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...

தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல், டீசல் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் பெட்ரோல் ,டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏறி, இறங்கும் விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல்...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சரிவு..! லாங் ரைடு போறதுக்கு இதான் நல்ல சான்ஸ்..!

பெட்ரோல், டீசல் விலைகளில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை சரிவு..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு...

தொடர்ந்து விலை குறையும் பெட்ரோல், டீசல் – டேங்க் புல் பண்ணி வச்சுக்க இதுதான் நல்ல நேரம்..!

கடந்த சில தினங்கள்  போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைந்துள்ளது .  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துள்ளதால்  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தினமும் புதிய விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.  கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கச்சா எண்ணெய்...

மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல் விலை – உடனே வண்டிய கிளப்புங்க..!

கடந்த இரு நாட்கள் போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தினமும் புதிய விலை..! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் நிறுவனங்களால் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த இரு நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும்...

பெட்ரோல் விலை இன்னைக்கு ரொம்ப கம்மி – Week End லாங் ரைடுக்கு ரெடியா..?

கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் சரிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தினமும் புதிய விலை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த...

பெட்ரோல் இன்னைக்கு இவ்ளோ ரூபா தானா..? உடனே டேங்க் புல் பண்ணி வச்சுக்கோங்க..!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சற்று குறைந்து உள்ளது. இது நேற்றைய விற்பனை விலையை விட குறைவானதாகும். விலை நிர்ணயம்..! சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 78.39 காசுகள் ஆகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 72.28 காசுகள் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img