கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் சரிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தினமும் புதிய விலை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் மக்கள் கலக்கமடைந்து இருந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து உள்ளது.
இன்றைய விலை:
டீசல் 1 லிட்டர் – ரூ.67.21 (13 காசுகள் குறைவு)
பெட்ரோல் 1 லிட்டர் – ரூ.73.78 (13 காசுகள் குறைவு)
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |