பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

0

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 78.39 காசுகள் ஆகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 72.28 காசுகள் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here