பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் பெட்ரோல் ,டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏறி, இறங்கும் விலை..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சற்று குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் மக்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் திடீரென அதிரடியான மாற்றங்கள் ஏற்படுவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு அதிரடியான ஏற்றம் கண்டுவிடுகிறது இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இன்றைய விலை..!
பெட்ரோல் விலை ஒரு லிட்டர் – ரூ.72.71 (15 காசுகள் குறைவு)
டீசல் விலை ஒரு லிட்டர் – ரூ.66.19 (16 காசுகள் குறைவு)
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |