பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் சரிவு..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் நிறுவனங்களால் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய விலை..!
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 72.57 (14 காசுகள் குறைவு)
டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 66.02 (17 காசுகள் குறைவு)
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |