பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.70க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.82.66க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உயரும் விலை நிலவரம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலும் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து மாற்றம் காணப்பட்டது. கச்சா பொருட்களின் உற்பத்தி குறைவால் பெட்ரோல் டீசலின் தொடந்து உயர்ந்து வருகிறது.

பிப்ரவரி 15க்கு பின் வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’ கட்டாயம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

 

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.89.39 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.82.33 ஆகவும் இருந்தது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 39 காசுகள் உயர்ந்து ரூ.89.70க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.33காசுகள் உயர்ந்து ரூ.82.66க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here