Tuesday, May 7, 2024

medical counselling 2020

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக இன்ஜினியரிங் உள்ளிட்ட பிற படிப்புகளின் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நேரடி முறையில் நடைபெறுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா...

313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சீட் – அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த கல்வியாண்டில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். யாரும் கோரிக்கை வைக்காமல் அரசு சார்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உளளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மருத்துவ...

தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் தொடங்கியது – சேர்க்கை ஆணையை வழங்கும் முதல்வர்!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உட்பட அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மூன்று நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு: இந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் பலரது எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வுகள் நடைபெற்றன....

மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு – திருப்பூர் மாணவர் முதலிடம்!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைத்த காரணத்தால் இந்த கல்வியாண்டில் 405 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள...

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 17 அல்லது 18ம் தேதி முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து இருந்த நிலையில், இன்று அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% உள் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் இம்முறை 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயிலும்...

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நவ. 18 அல்லது 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!!

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிந்துவிடும். இதுவரை 39,000 மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். மருத்துவ கலந்தாய்வு: மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று...

மருத்துவ படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க விரைவில் ஆளுநர் ஒப்புதல் – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!!!

மருத்துவ படிப்புகளில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 300க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள்: கடந்த மாதம் நீட் தேர்வு பல எதிர்ப்புகளை...

ஆளுநர் முடிவு வரும்வரை மருத்துவ கலந்தாய்வு கிடையாது – தமிழக அரசு அதிரடி!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளி வந்த பின் தான் மருத்துவ கலந்தாய்வு குறித்து யோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மனு தாக்கல்: மதுரையை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றியினை தாக்கல் செய்தனர். அந்த...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img