Friday, April 26, 2024

master movie

அதுக்குள்ள “மாஸ்டர்” திரைப்படம் டிவிலயா?? – ரசிகர்கள் குஷி!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி டிவியில் ஒளிபரப்படும் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து "தளபதி" ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். மாஸ்டர் திரைப்படம் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மாஸ்டர்". இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "சன் பிக்ச்சர்ஸ்"...

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படம் வெளியாகி 50 நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ். மாஸ்டர் 50வது நாள் 'கைதி' என்ற வெற்றி படத்தை இயக்கியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் அடுத்த படைப்பாக வெளியானது 'மாஸ்டர்' திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர்...

50-வது நாளாக திரையரங்கில் வெற்றிநடை போடும் ‘மாஸ்டர்’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 50ஆவது நாளை கடந்துள்ளது 'மாஸ்டர்' திரைப்படம். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அதிகமான வசூலை அள்ளி குவித்துள்ளது 'மாஸ்டர்' திரைப்படம். 'மாஸ்டர்' 50ஆவது நாள் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், பலத்த எதிர்பார்ப்புகளோடு திரையரங்கில் பிரவேசித்தது 'மாஸ்டர்'. கடந்த ஆண்டு முழுவதும் புதிய படங்கள் ஒன்றும் திரையரங்குகளில் திரையிடப்படாத நேரத்தில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜனவரி...

தெறிக்கவிட்ட விஜயின் மாஸ்டர் படத்தின் சாதனை – ரூ.200 கோடியை தாண்டிய வசூல் வேட்டை!!

நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படங்களிலும், அவர் நிகழ்த்தும் வசூல் சாதனை மற்ற படங்களை விட எப்போதும் அதிகமாக தான் காணப்படும். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வசூல் நடிகர் விஜய் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. 'கைதி' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியீடு – தேதி அறிவிப்பு!!

நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர் தற்போது ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 29 ம் தேதி வெளியாக போகிறது என அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓடிடி யில் மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு...

சன் டிவியில் “மாஸ்டர்” திரைப்படம் எப்போது திரையிடப்படும்?? வெளியான தகவல்!!

அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த திரைப்படம் தான், மாஸ்டர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து அடுத்த சில மாதங்களிலேயே சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாஸ்டர் திரைப்படம்" தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர், தளபதி விஜய். இவர் ஒரு வருடத்திற்கு ஒரு படம் தான் சமீபகாலமாக கொடுத்து வருகிறார். அந்த...

மாஸ்டர் பட காட்சிகள் இணையதளத்தில் லீக் – தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு நோட்டிஸ்!!

நடிகர் விஜயின் மாஸ்டர் படம் பொங்கலையொட்டி 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் திரைக்கு வரும் முன்னதாகவே அந்த படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படக்காட்சிகள் லீக் நடிகர் விஜய் நடித்து தற்போது...

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரிலீசான சில மணிநேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் தடையை மீறி வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இணையதளத்தில் வெளியீடு மக்கள் அனைவரும் திரையரங்குகளில் திரைப்படத்தை காண வேண்டும் என்ற நோக்கில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருந்தது. தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், படம் வெளியான...

பொங்கலுக்கு ரிலீசாகும் சிம்புவின் “ஈஸ்வரன்” – “மாஸ்டர்” உடன் மோதல்!!

வெகுநாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவானதை தொடர்ந்து சிம்புவும் தனது நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் ஜனவரி 13ம் தேதிக்கு மறுநாள் ஜனவரி 14ம் தேதி தனது படம் வெளியாகும் என்று சிம்பு தெரிவித்துள்ளார். மாஸ்டருடன் மோதுகிறாரா ஈஸ்வரன்?? பல்வேறு...

மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!!

தமிழில் லாக்டவுன் காரணமாக நிலுவையில் இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகியுள்ளது என்ற தகவல் நாளை காலை 12.30 மணிக்கு வெளியாக உள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று ட்விட்டரில் XB பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகர் என்றால் அது...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கை., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img