Friday, April 26, 2024

kerala latest news

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெண்டுல்கர் கட் அவுட்டில் கழிவு ஆயில் ஊற்றி போராட்டம்!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டவர்கள் சிலர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து கேரளாவில் சச்சின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் சுமார் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து...

‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்’ – கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம்!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டங்களால் கேரளா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ள்ளது. வேளாண் சட்டம்: சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கான 3 விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனை கண்டித்து விவசாயிகள் டெல்லியில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல்...

எங்கள் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது – கேரள அரசு உத்திரவு!!

இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது என்று கேரளா அரசு அறிவித்தது. சி.பி.ஐ க்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் பொது ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பொது ஒப்புதல் மத்திய அரசு அமைப்பான சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்க எந்த மாநிலங்களிலும் சென்று விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை – 9ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு..!

நாடெங்கிலும் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகள் விடுப்பு வழங்கியதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவி நாடெங்கிலும் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன்...

கேரளாவின் மாஸ்டர் பிளான் – 56 % கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்.! பினராயி விஜயன் பெருமிதம்.!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது "கேரள மாநிலம் முழுவதும் 387...
- Advertisement -spot_img

Latest News

6 ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாகும் டாப் ஹீரோயின்.. 3வது முறையாக இணையும் அதிரடி காம்போ!!

நடிகர் விஜய்,  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  GOAT படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங்,  ரஷ்யாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற...
- Advertisement -spot_img