Saturday, April 27, 2024

india vs australia test series

இந்திய அணியுடன் இணையும் ஹிட்மேன் – 3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு!!

தனது பிட்னெஸை நிரூபித்த இந்திய அணியின் துவக்க அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா விரைவில் இந்திய அணியுடன் பயிற்சியில் இணையப் போகிறார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கேற்றது. தற்போது டெஸ்ட் போட்டிகள்...

எலும்பு முறிவால் அவதிப்படும் முகமது ஷமி – 2 மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொது ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார் முகமது ஷமி. அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் விளையாட உளள்து. ஏற்கனவே ஒருநாள்...

விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது தாயகம் திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே...

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் விலகல்!!

இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா துவக்க பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். போட்டிகளில் பங்கேற்பதற்காக 100 சதவீதம் தான் தயாரானதும் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள்: கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பியது. கடந்த 27 ஆம் தேதி...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் – ஹர்திக் பாண்ட்யா விலகல்!!

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அதில் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பங்குபெறவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: முன்னதாக சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதில்...

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் தொடர் – ஆஸ்திரேலிய அணி முன்னிலை!!

சிட்னியில் 3 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் இந்திய - ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடி வருகின்றன. மூன்று நாள் டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மூன்று நாள் பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img