Sunday, April 28, 2024

delhi farmers strike

வேளாண் சட்டம் எதிர்ப்பு – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்!!

டெல்லியில் சுமார் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். வேளாண் சட்டம்: மத்திய அரசு விதித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 84 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த...

டிராக்டரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி – இன்று காலை துவங்கியது!!

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியயை துவங்கியுள்ளனர். இரண்டு லட்சம் டிராக்டர்களில் இன்று காலை துவங்கிய பேரணி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் பேரணி டெல்லியில் கடந்த 62 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய...

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா??

வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுடனான மத்திய அரசின் 7 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து நடக்கும் போராட்டம்: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்,, ஹரியானா,உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் டெல்லியின் எல்லைப்பகுதியினை ஆக்கிரமித்து...

குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அழைப்பு!!

ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தேசிய கொடியுடன் ட்ராக்ட்டரில் பேரணி நடத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குடியரசு தின விழா முடிந்த பின்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

“வேளாண் சட்டங்களை ஒரு போதும் திரும்ப பெற முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம்: பஞ்சாப், அரியானா உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்...

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் பேஸ்புக் பக்கம் முடக்கம் – கொந்தளித்த மக்கள்!!

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும், விவசாயிகளின் முகநூல், மற்றும் இன்ஸ்டாக்கிராம் பக்கம் முடக்கப்பட்டதை தொடர்ந்து கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. மேலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டம்: கடந்த நவம்பர் 26 முதல், அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை தடை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான வட மாநில விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்திலும்,...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img