Sunday, April 28, 2024

corona

மதுபானம் ஒருபோதும் கொரோனா வைரஸிற்கு மருந்து அல்ல – உலக சுகாதார நிறுவனம் தகவல்..!

கொரோனாவில் இருந்து காப்பாத்த அணைத்து நாடுகளும் அதற்க்கான மருந்து மற்றும் தடுக்கும் முறையில் மிகவும் கவனமாக ஆர்வமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்,சிலர் சமூக வலைத்தளங்களில்கொரோனாவிடம் இருந்து மது பாதுகாக்கும் எனதவறான தகவல்கள் பரவி வந்த வேளையில் அதை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு  என ஒரு...

அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி..!

கொரோனா தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த...

தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். முதலமைச்சரின் கோரிக்கை..! தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ....

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? டிப்ஸ் இதோ .!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. முன்னெச்சரிக்கை கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளார். இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மத்திய...

கொரோனவிலிருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்.? வாங்க பாப்போம்.!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. கொரோனா வைரஸ் கொரோனா முதல்...

இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஆய்வு செய்ததில் A ரத்தவகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் சீனா ஆய்வு..! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை சுமார் 2500 பேரை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்களின் உணவு...

நடு ரோட்டில் சுருண்டு விழும் மக்கள்… உதவினால் வைரஸ் தாக்கும்… அதிர்ச்சி வீடியோ..!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 131 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வைரஸ் ஆனது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் உணவு -...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img